இன்று நடந்த வாப்கோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சந்திப்பில், ரூ. 10 (ரூ.5 முகமதிப்பு) மார்ச் 31, 2020ல் முடிவடையும் நிதி ஆண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. பங்குதாரர்கள் இந்த ஈவுத்தொகை பெறுவதற்கான
Tag: WABCO India
வாப்கோ இந்தியா நிறுவனம் மார்ச் 2020ல் வேலை நாட்களை குறைத்தது
வாப்கோ இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி அட்டவணையை தேவை குறைவாலும் மற்றும் வாடிக்கையாளர்கள் அட்டவணைப்படியும் மாற்றி அமைத்துள்ளது. மார்ச் 2020ல் அம்பத்தூர், பந்த்நகர், லக்னோவ் மற்றும் ஜாம்ஷெட்பூர் உற்பத்தி ஆலைகள் வாரத்தில் நான்கு