வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ (VinFast Auto), இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று (25-02-2024) முக்கியமான மைல்கல் நிகழ்வாக கொண்டாடியது.