மார்ச் 9, 2020 அன்று அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. டவ் ஜோன்ஸ் குறியீடு கீழ் வரம்பான 7% தொட்டது. இது 1997ற்கு பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை வர்த்தகத்தில் தொட்டது.
Tag: US Market
ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்சஸ் நிறுவனம் புது மருந்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளது
ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்சஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனம் ஸ்ட்ரைட்ஸ் பார்மா க்ளோபல் சிங்கப்பூர் வாயிலாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு கேப்ஸுல்ஸ்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.