அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

மார்ச் 9, 2020 அன்று அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. டவ் ஜோன்ஸ் குறியீடு கீழ் வரம்பான 7% தொட்டது. இது 1997ற்கு பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை வர்த்தகத்தில் தொட்டது.

Read more

சென்ற வார வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 86.35 புள்ளிகள் உயர்ந்தது

பங்குச்சந்தையில் சென்ற வாரம் வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. சென்ற வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 303.92 புள்ளிகள் உயர்ந்து 38251.80ல் முடிந்தது. சென்செக்ஸ் குறியீடு ஆகஸ்ட் 17, 2018

Read more