டைட்டாகர் வாகன்ஸின் இத்தாலிய நிறுவனம், டைட்டாகர் பைர்மா கரோனா வைரஸ் தாக்கத்தால் அதன் செயல்பாடுகளை 15 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே வீட்டில் இருந்து அல்லது அலுவகத்தில் இருந்து வேலை செய்வார்கள்
Tag: Temporarily
டெல்டா கார்ப் நிறுவனம் கேசினோக்களை தற்காலிகமாக மூடியது
கரோனா வைரஸ் தாக்குதலால் டெல்டா கார்ப் நிறுவனம் அதன் கேசினோக்களை தற்காலிகமாக மூடியது. கோவாவில் உள்ள இந்நிறுவனத்தின் கேசினோக்கள் மார்ச் 31, 2020 வரை மூடியுள்ளது. சிக்கிம் அரசின் உத்தரவின்படி, சிக்கிமில் உள்ள