டாடா எல்க்ஸ்சி நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ. 82.08 கோடி நிகர லாபம் அறிவித்துள்ளது

டாடா எல்க்ஸ்சி நிறுவனம் மார்ச் 31, 2020 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 452.27கோடி

Read more