சுந்தரம் சேவைகள் பரஸ்பர நிதி திட்டம் செப்டம்பர் 12ல் முடிவடைகிறது

சுந்தரம் பரஸ்பர நிதியின் முதலீட்டு மேலாளர்களான சுந்தரம் சொத்து மேலாண்மை நிறுவனம், சுந்தரம் சேவைகள் பரஸ்பர நிதி திட்டம் (Sundaram Services Fund) என்ற புதிய பரஸ்பர முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

Read more