டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூடியது. கொரோனா தொற்றில் இருந்து அதன் தொழிலார்களை காப்பாற்ற இந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.