பேங்க் ஆப் மகாராஷ்டிரா நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணங்களை தள்ளுபடி செய்தது.
Tag: Savings Account
அஞ்சலக சேமிப்பு கணக்கு (POSA)
4.0% வட்டி தனி நபர் / கூட்டாக குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 50/- / ரூ. 500/- (காசோலை கணக்குகள்) அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.