பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் பங்கு வெளியீடு டிசம்பர் 2, 2020ல் தொடங்குகிறது

பர்கர் கிங் இந்தியா நிறுவனம், இந்தியாவில் பர்கர் கிங் உணவகங்களை திறப்பதற்கான முதன்மை உரிமத்தை பெற்றுள்ளது. இந்த பிரத்யேக உரிமைக்காக ரெஸ்டாரன்ட் ப்ராண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் 2039ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளது.

Read more