மணலி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனம் ஃ பிசிகல் பங்குகள் ஆஃபர் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது

தனியார் ஒருவரிடமிருந்து மணலி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் ஃ பிசிகல் பங்குகளை வாங்க பங்குதாரர்களுக்கு தனித்தனியாக, கடிதங்கள் மூலம் ஆஃபர் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து, சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேற்படி

Read more