பங்குச்சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 224.50 புள்ளிகள் உயர்ந்து 38242.81 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 59.95 புள்ளிகள் உயர்ந்து 11536.90 புள்ளிகளை
Tag: Lupin
லூபினின் நாக்பூர் ஆலை ஸ்தாபன ஆய்வு அறிக்கை பெற்றது
மருந்து தயாரிக்கும் நிறுவனம் லூபினின் நாக்பூர் ஆலைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஸ்தாபனத்தின் ஆய்வு அறிக்கை (Establishment Inspection Report – EIR) கொடுத்துள்ளது. நாக்பூர் ஆலையில் மே 2018ல்