லாரஸ் லேப்ஸ் 2019-20 நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ. 255.27 கோடியாக இருந்தது

லாரஸ் லேப்ஸ் நிறுவனம் மார்ச் 31, 2020 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 840.82கோடி

Read more