கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளம் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்து நிதி உதவி மற்றும் இதர உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது.