யெஸ் வங்கி ரூ. 10,000 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் பெற்றுள்ளது

யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் வங்கி ரூ. 10,000 கோடி முதலீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது. இதுவரை இதர வங்கிகளே முதலீட்டிற்கு ஒப்புதல்

Read more