ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகத்தில் உள்ள தொழிற்சாலைகளை மார்ச் 31, 2020 வரை மூடியது

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலாலும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகில் உள்ள அதன் அனைத்து தொழிற்சாலைகளையும் – இந்தியா, கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் உட்பட

Read more