பங்குச்சந்தை குறியீடுகள் இன்று குறைந்தது – ஆகஸ்ட் 24, 2018

பங்குச்சந்தை இன்று காலை மந்தமாக துவங்கியது. துவங்கும்பொழுது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38366.79 புள்ளிகளில் துவங்கியது. இது மேலும் உயர்ந்து 38429.50 வரை சென்றது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபம் பதிவு செய்ததால்

Read more