மார்ச் 9, 2020 அன்று அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. டவ் ஜோன்ஸ் குறியீடு கீழ் வரம்பான 7% தொட்டது. இது 1997ற்கு பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை வர்த்தகத்தில் தொட்டது.
Tag: Corona Virus
மும்பை, தேசிய பங்குச்சந்தையின் குறியீடு ஏற்றம் கண்டது
இந்தியாவின் பங்குச்சந்தை ஏழு நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 170.55 புள்ளிகள் அதிகரித்து 11303.3ல் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 479.68 புள்ளிகள் அதிகரித்து 38623.70ல் முடிந்தது. உலகம்
அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் எஸ் பி ஐ கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை குறைந்துள்ளது
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் குறைந்துள்ளது. கரோனா நோய்க்கிருமி தாக்கத்தால் உலகில் உள்ள பங்குச்சந்தைகள் பீதியில் உள்ளன. சென்ற வாரம் பங்குச்சந்தைகள் கடும்