அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் 61 வயது பெண்மணிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் முதல் உலகின் மிகப்பெரிய செயற்கை நுரையீரல் வால்வை வெற்றிகரமாக பொருத்தி சாதனை!

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான மல்டி-ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவமனைகளின் தொடர் செயல்பாட்டு அமைப்பைக் கொண்டிருக்கும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சென்னையில் முதல் உலகின் மிகப்பெரிய நுரையீரல் வால்வை (32 மி.மீ) [first

Read more