ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனத்தை வாங்கியது

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனத்தை ரூ. 152.5 கோடிக்கு வாங்கியது. ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்க்கு கோயம்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 29 கடைகள் உள்ளன. இக்கடைகளின்

Read more

எம்டாக் லேபரட்டாரிஸ்ம், விம்டா லேப்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆனது

விம்டா லேப்ஸ் நிறுவனம், எம்டாக் லேபரட்டாரிஸ் நிறுவனத்தில் 100% பங்குகளை (34,16,500 பங்குகள்) வாங்கியது மூலம் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனம் ஆனது. சென்ற ஆண்டில் விம்டா லேப்ஸ் நிறுவனம் எம்டாக் லேபரட்டாரிஸ்

Read more

சொனாட்டா சாப்ட்வேர் நிறுவனம் ஆஸ்திரேலிய நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது

சொனாட்டா சாப்ட்வேர் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை தலைமையகமாக கொண்ட காப்பஸ்டர்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தில் முன்னோடி நிறுவனமான காப்பஸ்டர்ஸ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் புகழ்பெற்ற

Read more