பங்குச்சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330.87 புள்ளிகள் உயர்ந்து 38278.75 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 81 புள்ளிகள் உயர்ந்து 11551.75 புள்ளிகளை
பங்குச்சந்தை நிலவரம்
இந்த பகுதியில் பங்குச்சந்தை நிலவரம் பற்றிய செய்திகள் இடம்பெறும்.
சென்ற வாரம் மும்பை பங்குச்சந்தை குறியீடு 300 புள்ளிகள் உயர்ந்தது
கடந்த வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீடு சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏறி 37947.88 ல் முடிவுற்றது. வாரத்தின் முதல் நாள் சென்செக்ஸ் குறியீடு 37693.19 புள்ளிகளில் துவங்கியது, ஏற்ற இறக்கமாக இருந்தது.