பர்கர் கிங் இந்தியா நிறுவனம், இந்தியாவில் பர்கர் கிங் உணவகங்களை திறப்பதற்கான முதன்மை உரிமத்தை பெற்றுள்ளது. இந்த பிரத்யேக உரிமைக்காக ரெஸ்டாரன்ட் ப்ராண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் 2039ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய பங்கு வெளியீடுகள்
இந்த பகுதியில் புதிய பங்கு வெளியீடுகள் பற்றிய செய்திகள் இடம்பெறும்.
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனம் பங்குவெளியீட்டின் விலையை ரூ. 755ஆக நிர்ணயித்தது
பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனம் பங்குவெளியீட்டின் விலையை ரூ. 755ஆக நிர்ணயித்தது. இந்த பங்குவெளியீடு மொத்தம் ரூ. 10340.78 கோடி திரட்டியுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் எஸ் பி ஐ கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை குறைந்துள்ளது
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் குறைந்துள்ளது. கரோனா நோய்க்கிருமி தாக்கத்தால் உலகில் உள்ள பங்குச்சந்தைகள் பீதியில் உள்ளன. சென்ற வாரம் பங்குச்சந்தைகள் கடும்
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்கு வெளியீடு மார்ச் 2ல் துவங்குகிறது
பங்குச்சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்கு வெளியீடு மார்ச் 2 முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க துவங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய
அஹ்லாதா என்ஜினீர்ஸ் நிறுவனம் பங்கு வெளியீடு செப்டம்பர் 11 முதல் ஆரம்பம்
அஹ்லாதா என்ஜினீர்ஸ் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு செப்டம்பர் 11 முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க துவங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையின் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தையில் (NSE – SME)
ராஜ்ஸ்ரீ பாலிபேக் நிறுவனம் பங்கு வெளியீடு செப்டம்பர் 10 முதல் ஆரம்பம்
ராஜ்ஸ்ரீ பாலிபேக் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு செப்டம்பர் 10 முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க துவங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையின் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தையில் (NSE – SME)
ஏடிடி ஷாப் ப்ரோமோஷன்ஸ் நிறுவனம் பங்குகள் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது
ஏடிடி ஷாப் ப்ரோமோஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் புது பங்குகளை முதன்மை பங்குச்சந்தை வழியாக வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு தற்போது முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்வதற்காக ஆகஸ்ட் 21, 2018 அன்று துவங்கியது.