ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் இந்தோரில் 2 புதிய திரைகள் துவங்கியது

ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் இந்தோர் ஆர்.என்.டி மார்கில் உள்ள ரீகல் ஸ்குயரில் ஏற்கனவே உள்ள மல்டிப்ளெக்ஸ் சினிமா தியேட்டரில் இரண்டு புதிய திரைகளை துவங்கியது. இந்த இரண்டு திரைகளையும் சேர்த்து மல்டிப்ளெக்சில் மொத்தம்

Read more

வாப்கோ இந்தியா நிறுவனம் ரூ. 10 ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது

இன்று நடந்த வாப்கோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சந்திப்பில், ரூ. 10 (ரூ.5 முகமதிப்பு) மார்ச் 31, 2020ல் முடிவடையும் நிதி ஆண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. பங்குதாரர்கள் இந்த ஈவுத்தொகை பெறுவதற்கான

Read more

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்று பரவலால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெரும்பான்மையான சர்வதேச விமான சேவைகளை மார்ச் 21, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை தற்காலிகமாக நிறுத்துகிறது. நிறுத்தப்பட்ட சேவைகள் எவ்வளவு விரைவாக

Read more

கர்நாடகா வங்கி பெங்களூரில் அதன் 851வது கிளையை துவங்கியது

கர்நாடகா வங்கி இன்று (மார்ச் 19, 2020) அதன் 851வது கிளையை பெங்களூரில் உள்ள என்.டி.ஐ லேஅவுட்டில் துவங்கியது. கொலம்பியா மற்றும் அஸ்டெர் மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்.

Read more

கரூர் வைஸ்யா வங்கி கோயம்பத்தூரில் மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மையம் துவங்கியது

கரூர் வைஸ்யா வங்கி இன்று கோயம்பத்தூரில் மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மையத்தை துவங்கியது. கடந்த சில வருடங்களாகவே வாங்கி அதன் செயல்பாடுகளை மையப்படுத்தி வந்தது. இதன் மூலம் வங்கி கிளைகளில் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த

Read more

வி-மார்ட் ரீடைல் நிறுவனம் உத்தரபிரதேசத்தில் 2, ராஜஸ்தானில் 1 புதிய கடை திறந்துள்ளது

வி-மார்ட் ரீடைல் நிறுவனம் மூன்று புதிய கடைகளை உத்தரபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தானில் திறந்துள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் இரண்டு புது கடைகளும், ராஜஸ்தானில் ஒன்றும் உள்ளன. இந்த புது கடைகளை சேர்த்து, இந்நிறுவனத்தின் மொத்த கடைகளின்

Read more

டைட்டாகர் வாகன்ஸின் இத்தாலிய நிறுவனம் 15 நாட்களுக்கு மூடப்பட்டது

டைட்டாகர் வாகன்ஸின் இத்தாலிய நிறுவனம், டைட்டாகர் பைர்மா கரோனா வைரஸ் தாக்கத்தால் அதன் செயல்பாடுகளை 15 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே வீட்டில் இருந்து அல்லது அலுவகத்தில் இருந்து வேலை செய்வார்கள்

Read more

இந்தியா மோட்டார் பார்ட்ஸ் மற்றும் அக்சசரீஸ் நிறுவனத்தின் பங்குகளை சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கு வாங்குகிறது

இந்தியா மோட்டார் பார்ட்ஸ் மற்றும் அக்சசரீஸ் நிறுவனத்தின் 2.48% அல்லது 309,504 பங்குகளை சந்தையில் இருந்து ரூ. 15 கோடிக்கு சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்குவதாக அறிவித்துள்ளது. சந்தையில் இருந்து நேரடியாக

Read more

ஹிந்துஜாக்கள் இண்டஸ்இண்டு வங்கியில் பங்கை 26%ற்கு அதிகரிக்க அனுமதி கோரியுள்ளனர்

ஹிந்துஜா குழுமம், இண்டஸ்இண்டு வங்கியில் அதன் பங்கை அனுமதிக்கப்பட்ட 15% சதவீதத்தில் இருந்து 26% சதவீதத்திற்கு அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கோரியுள்ளது. இதற்கு, அவர்கள் கோடக் வங்கியின் உதய் கோடக்கிற்கு

Read more

ஜி ஹெச் சி எல் நிறுவனம் ஜவுளி மற்றும் கனிம இரசாயனங்கள் வணிகங்கங்ளை பிரிக்கிறது

ஜி ஹெச் சி எல் நிறுவனம் ஜவுளி மற்றும் கனிம இரசாயனங்கள் வணிகங்கங்ளை தனி நிறுவனமாக பிரிக்கிறது. நிறுவனத்தின் ஜவுளி வியாபாரம் ஒப்புதல்களுக்கு பிறகு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கு

Read more