சிட்டி யூனியன் வங்கி மார்ச் 12, 2020 அன்று 6 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் பிலாய் (துர்க் மாவட்டம், சட்டிஸ்கர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு), மங்களகிரி (குண்டூர்
Author: Anand Mohan
ஹெச் டி எப் சி நிறுவனம், யெஸ் வங்கியில் ரூ. 1000 கோடி முதலீடு செய்யவுள்ளது
ஹெச் டி எப் சி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு மார்ச் 13, 2020ல் நடந்த சந்திப்பில் ரூ. 1000 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஹெச் டி எப் சி
கோடக் மஹிந்திரா வங்கி யெஸ் வங்கியில் ரூ. 500 கோடி முதலீடு செய்யவுள்ளது
கோடக் மஹிந்திரா வங்கி மார்ச் 13, 2020ல் ரூ. 500 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கியின் 50 கோடி பங்குகளை ரூ. 10ற்கு
தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் ரூ. 5 இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது
தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 14, 2020 அன்று இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 5 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 10) 50% ஆகும். இந்நிறுவனம் மார்ச்
பந்தன் வங்கி யெஸ் வங்கியில் ரூ. 300 கோடி முதலீடு செய்யவுள்ளது
பந்தன் வங்கியின் இயக்குனர்கள் குழு மார்ச் 13, 2020ல் நடந்த சந்திப்பில் ரூ. 300 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளது. பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் 30 கோடி பங்குகளை ரூ.
சாஸ்கன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ. 15 இடைக்கால ஈவுத்தொகை, ரூ. 35 சிறப்பு ஈவுத்தொகை அறிவித்துள்ளது
சாஸ்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 9, 2020 அன்று 2வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 15 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 10) 150% ஆகும். இதை
சன் டிவி நிறுவனம் 4வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 12.50 அறிவித்துள்ளது
சன் டிவி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 9, 2020 அன்று 4வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 12.50 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 5) 250% ஆகும். இந்நிறுவனம்
ஏ பி பி இந்தியா நிறுவனம் சூரிய அலைமின்மாற்றி வணிக பிரிவை விற்கிறது
ஏ பி பி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சூரிய அலைமின்மாற்றி வணிக பிரிவை விற்கும் முடிவை அங்கீகரித்தது. 2019 நிதியாண்டில் இந்த பிரிவு நிறுவனத்தின் விற்றுமுதலில் 9% பங்களித்தது. இத்தாலிய நிறுவனத்தின்
ஜம்போ பாக் நிறுவனம் திருவள்ளூரில் வாடகை இடத்தில் இயங்கி வந்த ஆலைகளை மூடவுள்ளது
ஜம்போ பாக் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருவாயல் கிராமத்தில் வாடகை இடத்தில் இயங்கி வந்த ஆலைகளை மார்ச் 31, 2020ல் மூடவுள்ளது. இந்த இடத்தில் இயங்கிவந்த ஆலைகள் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறிதளவே பங்களித்தன.
சிட்டி யூனியன் வங்கி தமிழ்நாட்டில் 2, கேரளாவில் 1 கிளைகளை மார்ச் 9, 2020ல் திறந்துள்ளது
சிட்டி யூனியன் வங்கி மார்ச் 9, 2020 அன்று 3 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் ஆண்டிபட்டி (தேனி மாவட்டம், தமிழ்நாடு), திருப்பாப்புலியூர் (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு) மற்றும் வள்ளிக்காவு (கொல்லம்