டெல்டா கார்ப் நிறுவனம் சனிக்கிழமை, மார்ச் 28, 2020 அன்று அதன் இயக்குநர்கள் குழு சந்திப்பை கூட்டியுள்ளது. இந்த சந்திப்பில் நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்க (buy back) முடிவு செய்யப்படும்.
இந்த சந்திப்பில் நிறுவனத்தின் ரூ. 1 முக மதிப்பு உடைய எவ்வளவு பங்குகள், என்ன விலை உட்பட பிற விவரங்களை முடிவு செய்யும்.