மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனம் ரூ. 150 கோடி வரை பங்குளை திரும்ப வாங்குகிறது

இன்று நடந்த மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சந்திப்பில், ரூ. 150 கோடி வரை நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் பங்குச்சந்தை வாயிலாக ஒரு பங்கு ரூ. 650 வரை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தில் ஒப்புதல் அளித்த அளவு வரை நிறுவனம் 23,07,692 பங்குகளை திரும்ப வாங்கலாம். இது நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 1.56% ஆகும். சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக இருந்தால் பங்குகளின் அளவு அதிகமாகும்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *