இன்று நடந்த டால்மியா பாரத் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சந்திப்பில், ரூ. 500 கோடி வரை நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் பங்குச்சந்தை வாயிலாக ஒரு பங்கு ரூ. 700 வரை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒப்புதல் அளித்த அளவு வரை பங்குகளை திரும்ப வாங்குவதற்கு ரூ. 620 கோடி வரை மொத்தமாக செலவாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது.