சிட்டி யூனியன் வங்கி மார்ச் 20, 2020ல் 2 கிளைகளை திறந்துள்ளது

சிட்டி யூனியன் வங்கி மார்ச் 20, 2020 அன்று 2 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் உஜ்ஜைன் (மத்தியபிரதேஷ்) மற்றும் சின்ன காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு) ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கிளைகளை சேர்த்து சிட்டி யூனியன் வங்கிக்கு 700 கிளைகள் உள்ளன.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *