கர்நாடகா வங்கி இன்று (மார்ச் 19, 2020) அதன் 851வது கிளையை பெங்களூரில் உள்ள என்.டி.ஐ லேஅவுட்டில் துவங்கியது.
கொலம்பியா மற்றும் அஸ்டெர் மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர். பி எஸ் வெங்கடேஷ் ராவ் இந்த புது கிளையை துவங்கி வைத்தார். திரு. ராஜா பி.எஸ். துணை பொது மேலாளர், திரு. வேணுகோபால பட் – பெங்களூர் பகுதியின் உதவி பொது மேலாளர், திரு. சந்தேஷ் பிரபு கே – கிளை மேலாளர் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.