வி-மார்ட் ரீடைல் நிறுவனம் மூன்று புதிய கடைகளை உத்தரபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தானில் திறந்துள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் இரண்டு புது கடைகளும், ராஜஸ்தானில் ஒன்றும் உள்ளன.
இந்த புது கடைகளை சேர்த்து, இந்நிறுவனத்தின் மொத்த கடைகளின் எண்ணிக்கை 266ஆக உள்ளது. இவை 19 மாநிலங்களில், 191 ஊர்களில் உள்ளன.
இந்த இரண்டு புது கடைகளை சேர்த்து உத்தரபிரதேசத்தில் மொத்தம் 103 கடைகள் உள்ளன. ராஜஸ்தானில் 13 கடைகள் உள்ளன.