ஹிந்துஜா குழுமம், இண்டஸ்இண்டு வங்கியில் அதன் பங்கை அனுமதிக்கப்பட்ட 15% சதவீதத்தில் இருந்து 26% சதவீதத்திற்கு அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கோரியுள்ளது.
இதற்கு, அவர்கள் கோடக் வங்கியின் உதய் கோடக்கிற்கு கொடுத்துள்ள தளர்வை மேற்கோள் காட்டியுள்ளனர்.