ஜி ஹெச் சி எல் நிறுவனம் ஜவுளி மற்றும் கனிம இரசாயனங்கள் வணிகங்கங்ளை தனி நிறுவனமாக பிரிக்கிறது. நிறுவனத்தின் ஜவுளி வியாபாரம் ஒப்புதல்களுக்கு பிறகு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கு நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.