ஐ ஐ எப் எல் நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு மார்ச் 12, 2020ல் நடந்த நிர்வாக குழு சந்திப்பில் திரு. சுமித் பாலியை தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்தது.
திரு. சுமித் பாலி, இதற்கு முன் இந்தியா இன்போலைன் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.