சிட்டி யூனியன் வங்கி மார்ச் 13, 2020 அன்று 3 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் பிகானீர் (ராஜஸ்தான்), ராமச்சந்திரபுரம் (ஹைதராபாத், தெலுங்கானா) மற்றும் எடையிருப்பு (தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு) ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கிளைகளை சேர்த்து சிட்டி யூனியன் வங்கிக்கு 687 கிளைகள் உள்ளன.