சிட்டி யூனியன் வங்கி மார்ச் 12, 2020 அன்று 6 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் பிலாய் (துர்க் மாவட்டம், சட்டிஸ்கர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு), மங்களகிரி (குண்டூர் மாவட்டம், ஆந்திரா), ஆட்டோ நகர் (கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா, ஆந்திரா), மார்பி (குஜராத்) மற்றும் தடிபள்ளிகுடேம் (மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா) ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு கிளைகளை சேர்த்து சிட்டி யூனியன் வங்கிக்கு 684 கிளைகள் உள்ளன.