சிட்டி யூனியன் வங்கி மார்ச் 9, 2020 அன்று 3 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் ஆண்டிபட்டி (தேனி மாவட்டம், தமிழ்நாடு), திருப்பாப்புலியூர் (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு) மற்றும் வள்ளிக்காவு (கொல்லம் மாவட்டம், கேரளா) ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கிளைகளை சேர்த்து சிட்டி யூனியன் வங்கிக்கு 678 கிளைகள் உள்ளன.