பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனம் பங்குவெளியீட்டின் விலையை ரூ. 755ஆக நிர்ணயித்தது.
இந்த பங்குவெளியீடு மொத்தம் ரூ. 10340.78 கோடி திரட்டியுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் 1,864,669 பங்குகள் நிறுவனத்தின் தகுதியான ஊழியர்களுக்காக ரூ. 75 தள்ளுபடியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 13,052,680 பங்குகள் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.