இந்தியாவின் முதல் தனியார் எஃப்.எம் வானொலி நிறுவனம், மியூசிக் பிராட்காஸ்ட் ரூ. 50 கோடி கடன் பாத்திரங்களின் வட்டி மற்றும் அசலை திரும்ப செலுத்தியது.
இதன் மூலம், நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டில் வந்த பணத்தை முழுவதுமாக கடன் பத்திரங்கள் திரும்ப செலுத்த மற்றும் பங்கு வெளியீட்டின் காரணங்களுக்காக உபயோகித்துள்ளது. தற்போது நிறுவனம் கிட்டத்தட்ட கடன் இல்லா நிலையை அடைந்துள்ளது, மீதம் ரூ. 16.5 கோடி கடன் மட்டுமே உள்ளது.