சிட்டி யூனியன் வங்கி மார்ச் 5, 2020 அன்று 3 புதிய கிளைகளை திறந்துள்ளது. இந்த புதிய கிளைகள் லாஸ்பேட் (புதுச்சேரி), ஆனந்த் (குஜராத்) மற்றும் அசல்புரம் (சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்) ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கிளைகளை சேர்த்து சிட்டி யூனியன் வங்கிக்கு 675 கிளைகள் உள்ளன.