எம்டாக் லேபரட்டாரிஸ்ம், விம்டா லேப்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆனது

விம்டா லேப்ஸ் நிறுவனம், எம்டாக் லேபரட்டாரிஸ் நிறுவனத்தில் 100% பங்குகளை (34,16,500 பங்குகள்) வாங்கியது மூலம் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனம் ஆனது.

சென்ற ஆண்டில் விம்டா லேப்ஸ் நிறுவனம் எம்டாக் லேபரட்டாரிஸ் நிறுவனத்தை கையகப்படுத்தப்போவதாக அறிவித்து இருந்தது. இதன் மூலம் கையகப்படுத்தல் முடிவுற்றது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *