இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டி எல் எஃப் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சந்திப்பு மார்ச் 7, 2020ல் மாற்ற முடியாத கடன் பாத்திரங்கள் வாயிலாக ரூ. 1000 கோடி திரட்டுவது பற்றி ஆலோசனை செய்யவுள்ளது.
இந்த கடன் பாத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். இந்த பணத்தை ஒன்று அல்லது பல தவணைகளில் திரட்டுவது பற்றியும் முடிவு செய்யும்.