இந்திரப்ரஸ்தா காஸ் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் சுற்று சூழலுக்கு இணக்கமான எரிபொருள் அளவை கணக்கிடும் காஸ் மீட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இதன் மூலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளது.