நிறுவனங்கள் March 4, 2020March 4, 2020 ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கடன், வட்டி செலுத்த தவறியது Posted By: Chennai Scripts 0 Comment Banking Facilities, dues, HCC, Hindustan Construction Company, Loans ஜனவரி 31, 2020 அன்று ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் அதன் மொத்த கடன் நிலுவைத் தொகையான ரூ. 3171 கோடியில் ரூ. 529 கோடி முதல், வட்டி மற்றும் ஏனைய தொகையை வங்கிகளுக்கு செலுத்தவில்லை.