- 7.6% வட்டி
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,000/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.
முதிர்வு காலம்
- 9 ஆண்டுகள் 5 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.
- இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் பணம் திரும்பப் பெற வசதி.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.