- 7.2% வட்டி
- முதிர்வு காலத்திற்கு பிறகும் ஐந்தாண்டுகளுக்கு கணக்கினை தொடரலாம்.
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 10/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.
முதிர்வு காலம்
- 5 ஆண்டுகள்
- ரூ. 10/- வீதம் மாதந்தோறும் அஞ்சலகத்தில் செலுத்தி வந்தால் 5 ஆண்டுகளில் முதிர்வுத் தொகை ரூ. 715.12 கிடைக்கும்.
- ரூ. 50/- வரையிலான மாதாந்திர முதலீட்டிற்கு நிபந்தனைக்குட்பட்டு, இலவச காப்பீட்டு வசதி.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.
வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு