- 7.6% வட்டி
- மாதந்தோறும் வட்டி – ரூ. 12,000/- முதலீட்டிற்கு ரூ. 76/- வட்டியாக மாதந்தோறும் கிடைக்கும்.
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,500/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 4,50,000/- (தனி நபர்) / ரூ. 9,00,000/- (கூட்டாக)
முதிர்வு காலம்
- 5 ஆண்டுகள்
- ஓராண்டிற்கு பிறகு கணக்கினை முடிக்கும்பொழுது, 2 சதவீதமும், மூன்றாண்டிற்கு பிறகு முடிக்கப்படும் கணக்கிற்கு ஒரு சதவீதமும் முதலீட்டுத் தொகையில் பிடித்தம் செய்து வழங்கப்படும்.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.