மணலி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனம் ஃ பிசிகல் பங்குகள் ஆஃபர் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது

தனியார் ஒருவரிடமிருந்து மணலி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் ஃ பிசிகல் பங்குகளை வாங்க பங்குதாரர்களுக்கு தனித்தனியாக, கடிதங்கள் மூலம் ஆஃபர் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து, சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேற்படி ஆஃபர் தொடர்பான முடிவினை பங்குதாரர்கள் தங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம்.

Manali-Petrochemical-Limited-Logo

மேற்படி ஆஃபர்க்கும் மணலி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கும் அல்லது அதன் புரோமோட்டர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதை இந்நிறுவனம் இன்று பங்குச்சந்தைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *