ரிலையன்ஸ் பவுண்டேஷன் கேரளா வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு ரூபாய் 21 கோடி நன்கொடையாக முதல் மந்திரி நிவாரண நிதிக்கு அளித்துள்ளது.
இதை நீதா அம்பானி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அளித்தார்.
இது தவிர ரூபாய் 50 கோடிக்கு உலர்ந்த மளிகை பொருட்கள், 7.5 லட்சம் ஆடைகள் மற்றும் 1.5 லட்சம் காலணிகள் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அளித்துள்ளது.