லூபினின் நாக்பூர் ஆலை ஸ்தாபன ஆய்வு அறிக்கை பெற்றது

Lupin Limited Logo

மருந்து தயாரிக்கும் நிறுவனம் லூபினின் நாக்பூர் ஆலைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஸ்தாபனத்தின் ஆய்வு அறிக்கை (Establishment Inspection Report – EIR) கொடுத்துள்ளது. நாக்பூர் ஆலையில் மே 2018ல் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த அறிக்கை கிடைத்ததற்கு லூபினின் மேலாண்மை இயக்குனர் கூறியது, “நல்லபடியாக முடிந்த நாக்பூர் ஆலையின் ஆய்வு எங்களின் பயணத்தில் சர்வதேச ஒழுங்குமுறை தரநிலைகளை கடைபிடிக்க ஒரு நேர்மறை வளர்ச்சி ஆகும்”.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *