போபால் மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிக்கு திலீப் புல்ட்கான் நிறுவனம் முதல் தர ஏலதாரராக அறிவிப்பு. மத்திய பிரதேசத்தின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் வளர்ச்சி துறை இந்த வியாபாரத்தை திலீப் புல்ட்கானிற்கு அளித்தது.
இந்த ஏலத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலை – 6.225 கிலோமீட்டர் உயர்த்தப்பட்ட வயாடக்ட் வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணி. இதில் டிப்போ நுழைவு மற்றும் வெளியேறும் வழியும் அடங்கும்.
இந்த ஏலத்தின் மதிப்பு ரூபாய் 247.06 கோடிகள் ஆகும்.
இந்த வேலையயை முடிக்க 27 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.